கொழும்பு,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகம் சௌமிய பவனில் புதுவருட நிகழ்வுகள் இ.தொ.கா நிர்வாக உபதலைவரும் சட்டத்தரணியுமான.கா.மாரிமுத்து அவர்களின் தலைமையில் காரியாலய உத்தியோகஸ்த்தர்களால் கொண்டாடப்பட்டதுடன் சௌமிய பவன் கட்டிடத்தொகுதியில் அமையப்பெற்றிருக்கும் விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன
இந் நிகழ்வில் இ.தொ.கா நிர்வாக உபத்தலைவரும் சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து நிர்வாகச் செயலாளர் அனட் சமரத்துங்க மற்றும் இ.தொ.காவின் தலைமை காரியாலய உத்தியோகஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.