பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன அதிகரிப்பில் கடந்த கால அரசாங்கங்களின் நேரடித் தலையீடுகள் இடம்பெற்றுள்ளன.
எனவே தற்போதைய அரசாங்கத்துக்கும் அந்தக் கடப்பாடு உள்ளது.
ஒருமீ – சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தினால், பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படை வேதனம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமருக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்……
Orumee Tamil Letter 01.04.2019