கொரோனா தொற்றுடன் நுவரெலியா சென்ற திருமண தம்பதியால் ஏற்பட்ட விபரீதம்
ஹோமாகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இரண்டு திருமண நிகழ்வுகளின் திருமண தம்பதிகளுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஹோமாகம பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரியந்த விஜேசூரிய தெரிவிக்கின்றார். (more…) Read More
மலையகத்திற்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்று மாதத்திற்கு அதிகமான காலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலையகத்திற்கான சில புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…) Read More
லிந்துலை பம்பரகலை ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அடிக்கல் நாட்டும் நிகழ்வு.
நேற்றைய தினம் (24/1) லிந்துலை பம்பரகலை தொழிற்சாலை பிரிவு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அடிக்கல் நாட்டும் விசேட நிகழ்வு இடம்பெற்றது. இதனை முன்னிட்டு கங்கையில் இருந்து பால் குட பவணியும் விசேட யாக பூஜைகளும் ... Read More
கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி திட்டம்
கிராமத்துடன் கலந்துரையாடல், செயற்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு என்ற வேலைத்திட்டத்தின் கீழ் பொது மக்களை ஒன்றினைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சித்திட்டம் நேற்று (24/1) 475T இல்டன்ஹோல் கிராம சேவகர் பிரிவில் நடைப்பெற்றது. பொது மக்கள் தாங்கள் வசிக்கும் ... Read More
தொழிலாளர் தேசிய சங்கத்தின் வட்டவளை அமைப்பாளராக செல்வநாயகம் தெரிவு!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் வட்டவளை பிரதேச அமைப்பாளராக மவுண்ட்ஜின் தோட்டத்தைச் சேர்ந்த ஆர். செல்வநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் வட்டவளை பிரதேச தோட்டக்கமிட்டி தலைவர்களுக்கான விசேட கூட்டம் ஒன்று இன்று தொழிலாளர் தேசிய ... Read More
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் இணைப்பாளர்களுக்கான விசேட செயலமர்வு!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் இணைப்பாளர்களுக்கான விசேட செயலமர்வு ஒன்று இன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹற்றன் தலைமை பணிமனையில் இடம்பெற்றது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ. பழனி திகாம்பரம் ... Read More
உணவு விலையை குறை ” ஆயிரம் ஊதியம் வழங்கு” அரசுக்கு எதிராக பூண்டுலோயாவில் கவனயீர்ப்பு !
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தியும், பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பூண்டுலோயா நகரில் இன்று (24.01.2021) போராட்டம் நடைபெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின் ... Read More
நானுஓயாவில் பாதையை கடக்க முற்பட்ட பெண்ணின் மீது லொறி மோதி விபத்து.
நுவரெலியா-நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எவாக்கா தோட்ட பகுதியில் கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் ஒருவர் பாதையை கடக்க முற்படுகையில் லொறியொன்றில் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவமொன்று இன்று (23/1) நிகழ்ந்துள்ளது. பலத்த காயங்களிற்குள்ளான நிலையில் நுவரெலியா ... Read More
மத்திய மாகாணத்தில் பல்வேறு இடங்களிலும் பச்சை மஞ்சள்
உற்பத்தி அதிகரித்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் நாட்டில் மஞ்சள் தூளுக்கான தட்டுப்பாடு நீங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. (more…) Read More
ஹட்டனில் மேலும் மற்றொரு பாடசாலை மாணவருக்கு கொரோனா
ஹட்டனில் உள்ள மற்றொரு பாடசாலையிலும் மாணவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. (more…) Read More