CWC தலைவர் மற்றும் மலேசியா உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் சந்திப்பு

0
251

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மற்றும் மலேசியா உயர்ஸ்தானிகர் Dado Tan Yang Thai கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது இலங்கை மற்றும் மலேசியாவுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற இளைஞர்களை புதிதாக மலேசியா அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட quata system மூலம் உள்வாங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here