We Are Covid safe , Phase 2 செயற்திட்டம்

0
175

ரோட்டரக்ட் பீஸ் சிட்டி ஹட்டன் கழகத்தின் ஏற்பாட்டில் We Are Covid safe , Phase 2 செயற்திட்டமானது இன்று (4.12.2021) ரோட்டரி வத்தளை மற்றும் கொழும்பு மிட்சிட்டி கழகங்களின் அனுசரனையில் நுவரெலியா கல்வி பணிமனையில் இடம்பெற்றது.

6 மில்லியன் பெறுமதியான கை சுத்திகரிப்பான்கள் மலையக பகுதியில் தூர பிரதேசத்திற்கான பாடசாலைகளுக்கு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இடையூறு இன்றி தொடரும் பொருட்டு வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் நுவரெலியா கல்வி வலயத்தின் பணிப்பாளர் அசந்த பெரேரா, கொழும்பு மிட்சிட்டிதலைவர் ரோட்டேரியன் இசானி ஜயசிங்க மற்றும் ரோட்டரி வத்தளை ரோட்டேரின் சரவணன் முன்னால் தலைவர் ராஜலிங்கம் மற்றும் ரோட்டரக்ட் பீஸ் சிட்டி ஹட்டன் தலைவர் தனுஷன் மற்றும் ரோட்டரக்டர்கள் நுவரெலியா கல்வி வலய பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர் .

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here