அகில இலங்கை ரொபோடிக் கண்டுபிடிப்பு போட்டியில் இந்து கல்லூரி மாணவன் தெரிவு!

0
407

அகில இலங்கை பாடசாலை மட்ட Robotic Competition புதிய கண்டுபிடிப்பாளர் போட்டியில் அகில இலங்கை மட்ட போட்டிகளுக்கு G. யர்ஷாந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவர் கல்லூரி ஆசிரியர் மெதகெதர ஆசிரியர் தலைமையில் இதற்கான பயிற்சிகளைப் பெற்றுள்ளார்.

அடுத்த கட்டங்களிலும் வென்று வர அவருக்கு வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here