அக்கரப்பத்தனை முன்பள்ளி பாடசாலைக்கு நூல்கள் கையளிக்கும் நிகழ்வு அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்செல்வன் தலைமையில் 11/10/2022 செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
அக்கரப்பத்தனை ஸ்ரீ வலம்புரி ஆலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் அக்கரப்பத்தனை முன்பள்ளியின் ஆசிரியை, நாவலர் அறநெறி பாடசாலை ஆலோசகர் அண்ணாதுரை உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நீலமேகம் பிரசாந்த்




