அஜித்தின் ‘ஏகே 64’ படத்தின் அப்டேட்

0
7

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ‘ஏகே 64’ நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் அஜித், 2025 அக்டோபர் மாதம் வரை சினிமாவிலிருந்து பிரேக் எடுத்திருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில், அஜித்தின் ‘ஏகே 64’ படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, ‘ஏகே 64’ படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளதாகும் என தகவல் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here