அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளரை வர்ணித்துப் பேசியமை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளராக 27 வயதுடைய கரோலின் லெவிட் பணிபுரிகிறார்.
குறித்த பெண் ஊழியர் குறித்து ட்ரம்ப் வர்ணித்துப் பேசுகையில், “ அந்த முகமும், அந்த உதடுகளும், அவை அசையும் விதமும் ஒரு இயந்திரத் துப்பாக்கி போல் செயற்படுகிறது.” எனக் கூறியுள்ளார்.




