அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட தலவாக்கலை பெஹெரம் தோட்டத்தில் (08) இரவு செய்த கடும் மழையால் ஐந்து குடியிருப்பில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இவர்களை முன்னால் மத்திய மாகாண உறுப்பினரும், இ.தொ.க உப தலைவருமான பழனி சக்திவேல் சந்தித்து .வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட குடியிருப்புக்களையும் பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர தீர்வாக மாற்று இடங்களை உரியஅதிகாரிகளுடன் கலந்துரையாடி பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார்.
பா.பாலேந்திரன்.