அனுராதபுரம் பல்கலைக்கழகத்திற்கு பூட்டு.

0
21

பிக்கு மாணவர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் காரணமாக அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறை இன்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாக ஆணையம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here