Top Newsபிரதான செய்திகள் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது! By mrads - February 25, 2026 0 7 FacebookTwitterPinterestWhatsApp இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.