அவநம்பிக்கை பிரேரணையை எதிர்வரும் 19, 20 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு.

0
170
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை விவாதத்திற்கு உட்படுத்துவதற்கான திகதிகள் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (05) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், குறித்த அவநம்பிக்கை பிரேரணையை எதிர்வரும் 19, 20 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here