ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு! வெளியானது விபரம்

0
178

ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று (.03.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை விபரம்

பொருட்கள் புதிய விலை குறைக்கப்படும் விலை
LSL பால் மா 400g 1030 ரூபா 50 ரூபா
காய்ந்த மிளகாய் (1KG) 1350 ரூபா 45 ரூபா
சிவப்பு பருப்பு (1KG) 325 ரூபா 10 ரூபா
சோயா மீட் (1KG) 660 ரூபா 10 ரூபா
பெரிய வெங்காயம் 129 ரூபா 6 ரூபா
வெள்ளை சீனி 239 ரூபா 4 ரூபா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here