இந்தோனேசியாவில் சொகுசு கப்பல் தீ – 575 பேர் பாதுகாப்பாக மீட்பு!

0
8

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் “கிரிகோரியஸ் பார்சிலோனா” சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் இத்தீ விபத்தில் 575 பேர் மீட்கப்பட்டுள்ளார்களென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், இத்தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளார்களென்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here