SliderTop News இன்று முதல் தேநீர் விலை குறைப்பு! By sasi - October 6, 2022 0 222 FacebookTwitterPinterestWhatsApp இன்று முதல் பால் தேநீரின் விலையை 100 ரூபாவாகவும் தேநீரின் விலையை 30 ரூபாவாகவும் விற்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.