இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0
220

இரண்டு மாவட்டங்களில் பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எலபாத மற்றும் நிவித்திகல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இன்று மாலை 5.30 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here