பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஸ்ரவந்தி சோக்கரப்பு
தற்போது தெலுங்கு தொலைக்காட்சியில் பிஸியான தொகுப்பாளராக வலம் வருகிறார். இதற்கிடையில், சில திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். அந்தவகையில், அவர் தற்போது நடித்துள்ள ““ஹே பால்வந்த்”” திரைப்படம் நேற்று வெளியானது.
முன்னதாக இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஸ்ரவந்தி, தனது தொழில்வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது இரவில் ஒரு ஹீரோ செய்த போன் கால் பற்றி கூறினார்.
அதில், வெற்றியாளராக இல்லாவிட்டாலும், தனது தன்னம்பிக்கை, பேச்சுத்திறன் மற்றும் நடிப்பால் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.




