இலங்கை ரக்பி சம்மேளனத்தின் பதிவினை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

0
164

ரக்பி விளையாட்டு தொடர்பான இலங்கை ரக்பி சம்மேளனத்தின் பதிவினை உடன் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது

அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய தகுதி வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here