சினிமா இலங்கை வந்தார் ஹன்சிகா! By mrads - July 9, 2025 0 8 FacebookTwitterPinterestWhatsApp தென்னிந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி இன்று இலங்கையை வந்தடைந்தார். நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.