இளம் பெண்களுடன் பாலைவனத்தில் கமல்ஹாசன்! ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்த போட்டோஷூட்

0
149

கதர் ஆடை என்றாலே வயதானவர்கள்தான் அணிய வேண்டும் என்ற எண்ணத்தினை உடைத்தவர் கமல்ஹாசன். நடிகர் கமல்ஹாசன் அண்மையில் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

‘ஹவுஸ் ஆப் கதர்’ காதி பிராண்டிற்காக அண்மையில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.கதர் ஆடைகளை ஒன்லைனில் விற்பனை செய்யும் நோக்கத்தில் ஹவுஸ் ஆப் கதர் என்ற ஆன்லைன் விற்பனை நிறுவனத்தை நடிகர் கமல் ஹாசன் தொடங்கினார்.

கதர் ஆடை என்றாலே வயதானவர்கள்தான் அணிய வேண்டும் என்ற எண்ணத்தினை இதன் மூலம் உடைத்திருந்தார்.

இந்நிலையில் தனது நிறுவனத்தினை விளம்பரப்படுத்த எடுத்த போட்டோஷூட் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.KH House of Kadhar - KamalHaasan

KH House of Kadhar - KamalHaasan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here