உலகம் இஸ்ரேல் பிரதமருக்கு துருக்கி ஜனாதிபதி கண்டனம்! By mrads - June 18, 2025 0 1 FacebookTwitterPinterestWhatsApp ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் பன்னாட்டு விதிமீறல் என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்தோடு ஹிட்லரை மிஞ்சும் வகையில் காஸாவில் இனப்படுகொலை நடப்பதற்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.