ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை!

0
5

ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என போர் நிறுத்தத்திற்கு, பின் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நடந்து வந்த போது, ”ஆட்சி மாற்றம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானது அல்ல. ஆனால் தற்போதைய ஈரான் ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது?” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறி இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here