ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் : அமெரிக்க தயாரிப்பு போர் விமானங்கள் தகர்ப்பு!

0
5

ஈரான் தலைநகர் தெஹ்ரான் விமான நிலையத்தில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அமெரிக்க தயாரிப்பு எஃப்-14 ரகத்தைச் சேர்ந்த இரு போர் விமானங்கள் தகர்க்கப்பட்டன.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு எஃப்-14 போர் விமானங்கள் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக காணொளியொன்று வெளியாகியுள்ளது.

குறித்த போர் விமானங்கள் இஸ்ரேலிய விமானங்களை இடைமறிக்கும் தன்மை கொண்டவை என்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்திருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here