உங்களுக்கு இளநரை இருக்கிறதா..! இதை மட்டும் சாப்பிட்டால் போதும் உடனடி பலன்

0
185

உங்களுக்கு சிறுவயதில் இருந்தே இளநரை இருக்கின்றவர்கள் முடியை கருப்பாக மாற்றுவதற்கு பல செயற்கை முறைகளை நாடுகின்றனர்.

இந்த செயற்கை முறைகளால் பலருக்கு உடல் ஆரோக்கியத்தில் கூட பிரச்சனை ஏற்படலாம்.ஆகவே நரைமுடியை இயற்கை முறையிலேயே கருமையாக மாற்ற முடியும்.

ஆம்! வெல்லம் மற்றும் வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வெள்ளை முடி இயற்கையாகவே கருப்பாக மாறும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.வெந்தய விதைகள் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், ஆனால் அதை வெல்லத்துடன் சாப்பிட்டால் அதன் பலன் இரட்டிப்பாகும்.

வெந்தயத்தை அரைத்து பொடி செய்து, தினமும் காலையில் எழுந்ததும் வெல்லத்துடன் சாப்பிடவும்.

இந்த செயற்பாட்டை சில நாட்கள் பின்பற்றி வந்தால், முன்கூட்டிய முடி நரைப்பது நின்றுவிடுவது மட்டுமல்லாமல், மீதமுள்ள வெள்ளை முடியும் மீண்டும் கருமையாக மாறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here