உச்சம்தொட்ட இஞ்சியின் விலை

0
52

சந்தையில் இஞ்சியின் விலை ரூ.3,200 ஆக உயர்ந்துள்ளதால் இஞ்சியின் கேள்வி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விவசாயிகள் விதை இஞ்சியை விற்பனை செய்வதன் மூலம் விரைவான இலாபம் ஈட்டுவதாகவும், ஆனால் மருத்துவ குணம் கொண்ட இஞ்சி அல்லது உள்ளூர் இஞ்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டினர்.

அண்மைக்காலமாக பெய்த கனமழையினால் பயிர்கள் நாசமடைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here