உணவு பொதி மற்றும் தேநீர் கோப்பை ஒன்றின் விலையை அதிகரிப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, அதனடிப்படையில் நாளை (23) முதல் அமுலாகும் வகையில், உணவு பொதியொன்றின் விலையை 20 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேநீர் கோப்பையொன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.