உதவும் கரங்கள் அமைப்பின்மூலம் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு.

0
224

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின்மூலம் வட்டவளை தியகலை தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வு நேற்று மாலை 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பற்றது.

சுமார் 45 குடும்பங்களுக்கு குறித்த நிவாரணம் வழங்கப்பட்டது.

இதன் போது தோட்ட மக்கள் உதவும் கரங்கள் அமைப்புக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.

டி.சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here