உலகின் மிகப்பெரிய திரையரங்குகளில் வெளியாகவுள்ள வலிமை திரைப்படம்

0
123

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில், போனி கபூர் தயாரித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், வலிமை திரைப்படம் உலகின் மிகப்பெரிய திரையரங்குகளிலும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, லண்டன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் உள்ள பிரபல திரையரங்குகளில் வெளியாகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here