உள்ளூராட்சி மன்றங்களுக்கான சந்திரசேகரன் மக்கள் முன்னணி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

0
108

சந்திரசேகரன் மக்கள் முன்னணி சார்பாக நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று (15) தலவாக்கலையில் அமைந்துள்ள சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.

சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here