மே 09 அன்று கலவரத்தால் சேதமடைந்த வீட்டை மீளக் கட்டியெழுப்ப அமைச்சர் ஒருவர், நிறுவனங்களிடம் பணம் திரட்டி வருவதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு சொந்தமான அமைச்சின் விநியோக நிறுவனங்களிடம் இருந்து பல இலட்சம் ரூபா பணம் அறவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவரது அமைச்சின் கீழ் உள்ள நிறுவங்களின் மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் ஒருவரின் மகனும், அமைச்சரின் ஒருவரின் வணிகச் செயலாளரும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் பேசியுள்ளதாக தெரியவந்துள்ளது.