எரிபொருள் நிரப்பு நிலைய நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

0
262

எரிபொருளை பெற்றுக்கொள்ள கூடியிருந்த மக்கள் நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்துகம – பெலவத்த பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

70 வயதுடைய வல்லாவிட்டை பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here