எரிவாயு விலை தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு..

0
331

12 தசம் 5 கிலோ எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 200 முதல் ரூபா 300 வரை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது

நாளை நள்ளிரவு முதல் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here