ஏ.ஆர் ரஹ்மான் பெயரை பச்சை குத்திய பிரபல பாடகர்!

0
8

பொலிவுட் பிரபல பாடகர் யோயோ ஹனி சிங் தனது கையில் ஏ.ஆர் ரஹ்மானின் பெயரை பச்சைகுத்தியதுடன் அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

அதில் “ நான் போட்டுள்ள இந்த பச்சை வாழும் லெஜண்ட் ஏ.ஆர் ரஹ்மான் அவர்களுக்கு,

இசையால் எங்களை வாழ்த்தும், உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

நான் ஒரு பாடகராக இருக்க நீங்கள் தான் காரணம்.

நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் ” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here