Top Newsபிரதான செய்திகள் ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையர் காயம்! By mrads - June 16, 2025 0 3 FacebookTwitterPinterestWhatsApp இன்று (16) காலை Bnei Brak பகுதியில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இலங்கை இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.