ஐ.தே.க பொறுப்பேற்காது – சிறிகொத்தவின் அதிரடி அறிவிப்பு!

0
52

தொலைக்காட்சி அல்லது பிற ஊடங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடுகள் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக அழைக்கப்படுவோர் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளரான தலதா அதுகோரலவின் அனுமதி பெறப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு புறம்பாக அனுமதியின்றி அழைக்கப்படுவோர் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி எவ்விதத்திலும் பொறுப்பேற்காது என கட்சியின் தலைமையகமாக சிறிகொத்த விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here