ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது மாநாடு ஆரம்பம்

0
94

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) 79வது ஆண்டு நிறைவு மாநாடு இன்று கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறுகிறது.

இன்று காலை 10:51 மணிக்கு மாநாடு ஆரம்பானது.

“ஒன்றாக ஐக்கியப்படுவோம்” என்ற தலைப்பில் கோட்டை ,ஸ்ரீ ஜெயவர்தனபுர  பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here