இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஐந்தாவது monkeypox தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆபிரிக்க நாட்டை சேர்ந்த 22 வயது மதிக்கதக்க பெண் ஒருவருக்கே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
monkeypox தொற்றுக்குள்ளான குறித்த பெண் ஒரு மாதத்திற்கு முன்னர் நைஜீரியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.