ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் முறையாக களமிறங்கிய இலங்கை நட்சத்திர வீரர் தசுன் ஷனக!

0
182

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அவர் களமிறங்கினார்.தசுன் ஷனக தனது முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கி விளையாடினார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தசுன் ஷனக தேசிய அணிக்காக 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1098 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

88 டி20 போட்டிகளில் விளையாடி 1351 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஷனக அறிமுகமாகியுள்ளார்.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அவர் களமிறங்கினார்.

இப்போட்டியில் 7 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here