ஒருமீ – சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தினால் நேற்று தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் பிரதமருக்கு வழங்கப்பட்ட கடிதம் உள்ளே….

0
267

பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன அதிகரிப்பில் கடந்த கால அரசாங்கங்களின் நேரடித் தலையீடுகள் இடம்பெற்றுள்ளன.

எனவே தற்போதைய அரசாங்கத்துக்கும் அந்தக் கடப்பாடு உள்ளது.

ஒருமீ – சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தினால், பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படை வேதனம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமருக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்……

Orumee Tamil Letter 01.04.2019

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here