Top Newsபிரதான செய்திகள் கடலில் மிதந்து வந்த போதைப்பொருள் நிறைந்த பைகள் – கடற்படையினர் கண்டுபிடிப்பு By mrads - October 14, 2025 0 52 FacebookTwitterPinterestWhatsApp தெற்கு கடற்கரையில் ஏராளமான போதைப்பொருள் நிறைந்த பைகளை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். குறித்த பைகள் நீரில் மிதந்து வந்துள்ளன. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.