கொழும்பு 13, ஸ்ரீ கதிரேஷன் வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா நேற்று (07) நடைபெற்றது. ஆலய அறங்காவலர்கள் மற்றும் பக்தர்களின் அன்பான அழைப்பினை ஏற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டு ஆசி பெற்றார்.