நுவடிரெலியா மாவட்டம் கந்தப்பளை போட்ஸ்வூட் பகுதியில் கடும் காற்று காரணமாக மூன்று வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஒரு வீட்டின் கூரை முற்றாக பாதிப்படைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. மலையகத்தில் தொடர்ச்சியான காலநிலை மாற்றத்தால் இவ்வாறான அசம்பாவித சம்பவங்கள் இடம்பெறுகின்றது. பொதுமக்கள் சற்று அவதானத்தோடு இருப்பது சிறந்தது.
பா.திருஞானம்