நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட கந்தபளை நகரில் வடிகாண்களை சீரமைக்கும் வேலைத்திட்டம் நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழையால் மழைநீர் மற்றும் பாதையில் காணப்படும் கழிவுகள் முறையாக வடிகாண்களூடாக செல்வதற்கு இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்