கம்பஹா மருத்துவமனையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

0
145

கம்பஹா மருத்துவமனையில் இன்று இடம்பெற்ற அனர்த்தமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனையின் பழுதான மின்தூக்கியில் இருந்து மக்களை வௌியேற்றும் போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மேலுமொரு நபர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here