பதுளை நகரை சூழ்ந்துள்ள பகுதிகளில் வாழும் வாழ்வாதரத்தை இழந்து பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ள தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கான உலர் உணவு பொருட்கள் மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலை காரணமாக இக்காலக்கட்டத்தில் பொருளாதாரத்தில் பாரிய இன்னலை எதிர்நோக்குகின்ற கர்ப்பிணி தாய்மார்களை இனங்கண்டு அவர்களுக்கான ஒரு தொகை உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்