கர்ப்பிணிகள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும்!

0
157

கர்ப்பிணி பெண்கள் பூஸ்டர் தடுப்பூசியை உரிய காலத்தில் செலுத்திக் கொள்வது சிறந்தது என விஷேட வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்தி 6 மாதங்களின் பின்னர் தடுப்பூசியின் வீரியம் குறைவதனால் பூஸ்ரர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வது சிறந்தது.

தடுப்பூசியின் வீரியம் குறைவதனால் கர்ப்பிணி பெண் ஒருவர் தொற்றுக்கு உள்ளாகினால் அது குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படலாம்.

அதனால், கர்ப்பிணி பெண்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும் என விஷேட வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here