காலி மாநகர சபையின் 5 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது

0
92

அதிகாரிகளை மிரட்டியதற்காகவும், கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும் காலி மாநகர சபையின் (1 SJB, 3 UNP, 1 SLPP) ஒரு பெண் உட்பட ஐந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here