காலி வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

0
211

இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை காலி வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பபடும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.சீனிக்கம தேவாலய ஊர்வலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை காலி வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பபடும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த தினங்களில் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here