அட்டன் கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு 09.03.2018.வெள்ளிகிழமை காலை 09மணி அளவில் அட்டன் டி.கே.டபூல்யூ. கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் நுவரெலியா மாவட்டத்திற்கான உதவி ஆணையாளர் ஓ.என்.பெரேரா, வைத்தியர் நிகால், பெண் பொலிஸ் பரீசோதகர் குமாரி மற்றும் பலர் கலந்து கொண்டதோடு இடம் பெற்ற ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)